Song translation
by Anirudh Ravichander
Doctor (Original Motion Picture Soundtrack)
Be the first to translate
Translation
Translation not ready
Original lyrics
நெஞ்சமே நெஞ்சமே என் நெஞ்சமே உருகுமே உடையுமே வா கொஞ்சமே நெஞ்சமே உருகுமே நெஞ்சமே ஐயோ நெஞ்சமே நெஞ்சமே என் நெஞ்சமே கரையுமே கலையுமே வா கொஞ்சமே நெஞ்சமே கரையுமே நெஞ்சமே அட கண்ணா பின்னா கனவோடுதான் நான் உன்ன உன்ன நினைச்சேன் அடி ஒன்னா ரெண்டா வலியோடத்தான் இப்போ துண்டா துண்டா உடைஞ்சேன் தவித்தேனே உன் நினைவில் துடித்தேனே உன் பிரிவில் அடி போடி... வலி தாங்கல தாங்கல தாங்கலையே தவித்தேனே உன் நினைவில் துடித்தேனே உன் பிரிவில் அடி போடி... வலி தாங்கல தாங்கல தாங்கலையே என்னை விட்டு நீ தூரம் போகாதடி கண்கள் ரெண்டும் கண்ணீரில் தூங்காதடி உன் கூடவே வாழ்கின்ற நிழல் நானடி நிழலுக்குதான் வாய் பேச தெரியாதடி உன்னோடும் இல்லாமல் என்னோடும் இல்லாமல் நான் வாழ போகிறேன் ஏராள வலியோடு ஏதேதோ நினைவோடு ஏன் வாடுறேன் அட கண்ணா பின்னா கனவோடுதான் நான் உன்ன உன்ன நினைச்சேன் அடி ஒன்னா ரெண்டா வலியோடதான் இப்போ துண்டா துண்டா உடைஞ்சேன் தவித்தேனே உன் நினைவில் துடித்தேனே உன் பிரிவில் அடி போடி... வலி தாங்கல தாங்கல தாங்கலையே தவித்தேனே உன் நினைவில் துடித்தேனே உன் பிரிவில் அடி போடி... வலி தாங்கலையே நெஞ்சமே நெஞ்சமே என் நெஞ்சமே உருகுமே உடையுமே வா கொஞ்சமே நெஞ்சமே உருகுமே நெஞ்சமே ஐயோ நெஞ்சமே நெஞ்சமே என் நெஞ்சமே கரையுமே கலையுமே வா கொஞ்சமே நெஞ்சமே கரையுமே நெஞ்சமே
Select a target language, pick the AI model, then launch your translation.
GPT-3.5 offers reliable translations with minimal token cost. Perfect for quick reads.
Anirudh Ravichander
Charged only when the translation completes.
Pick a language from the list to jump directly into its translation.
More from Anirudh Ravichander
Browse the full translation catalog for this artist.
Visit Anirudh Ravichander catalog"Nenjame" is a standout release from Anirudh Ravichander, featured on "Doctor (Original Motion Picture Soundtrack)". Fans connect with its storytelling and this translation lets you follow every lyric.
On this page, you'll see the original lyrics alongside AI-powered translations so you can compare nuances line by line.
Keep digging into Anirudh Ravichander's catalog to uncover more tracks and language combinations.
Spread the love with a quick share.
Use these quick jumps to move between the major sections of LyricsLingua without scrolling back to the top.